பாஜக பக்கம் தேமுதிக? .

 . 

.மறுபடியும் பாஜக பக்கம் கூட்டணி வைக்கலாம்? என்கிற முடிவில் பிரேமலதா இருப்பதாக கட்சியினர் மத்தியில் பேச்சு அடிப்படுகிறது திமுக, அதிமுகவினர் யாரும் விஜயகாந்த் உடல்நிலையை கருத்தில் கொண்டு தேமுதிக உடன் கூட்டணி வைக்க விரும்ப தெரிவிக்கவில்லை? அதை பயன்படுத்தி கொண்டு, பாஜக தமிழக தலைவர்கள் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பிரேமலதாவிடம் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் இன்னும் சில நாட்களில் அடுத்த சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா செல்ல இருப்பதால், அதற்காக உதவிகளை பொன்.ராதாகிருஷ்ணன் செய்து தருவதாக சொல்லி இருக்கிறார் கடைசி நேரத்தில் அதிமுக, பாஜக கூட்டணி அமைந்தாலும், அதில் தேமுதிக இடம் பெறுவதில் பிரச்சனை இருக்காது. ஜெயலலிதா இல்லாததால் தேமுதிகவிற்கு பெரிய சிக்கல் இருக்காது என பிரேமலதா கருகிறார். அதனால் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தேமுதிக விருப்பம் தெரிவித்து இருக்கிறது.

^