அரவக்குறிஞ்சியில் செந்தில்பாலாஜிக்கு எதிராக அவரின் தங்கையை நிறுத்துகிறது அதிமுக

 . . 

அதிமுக 20 தொகுதிக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் மும்மரமாக செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள் கரூர் அரவக்குறிஞ்சியில் செந்தில் பாலாஜி வெற்றி பெற கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார் தம்பிதுரை அதற்காக ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறார். அப்போது செந்தில்பாலாஜியின் சித்தி மகன் தனலட்சுமி வேறு வேலையாக அங்கு வந்து இருக்கிறார் தனலட்சுமியின் கணவர் கோகுல், செந்தில்பாலாஜியின் டார்ச்சரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அதை ஞாபகத்தில் வைத்து கொண்டு, தனலட்சுமியிடம்,பேசி இருக்கிறார் .. என் தாலியை அறுத்துவன்க நல்லாவ இருப்பான்களா?. அதான் ஒன்னுமில்லாமா கிடக்கிறான்க? என கோபமாய் செந்தில்பாலாஜியை திட்ட அப்போது தான் தம்பிதுரைக்கு தனலட்சுமியை அதிமுக வேட்பாளராக்கினால் என்ன என தோன்றி இருக்கிறது. அவரும் எடப்பாடியிடம் இது பற்றி பேசி இருக்கிறார் ....வேட்பாளராய் அறிவித்து, தனலட்சுமியை மேடையில் பேச வைத்தால் போதும் தாலி சென்டிமெண்டில் அதிமுகவிற்கு ஒட்டு தானாக விழுந்து விடும் என சொல்லி இருக்கிறார் அரவாக்குறிஞ்சியில் செந்தில் பாலாஜியை எதிர்தது அவரின் தங்கை தனலட்சுமியை அதிமுக நிறுத்து இருக்கிறது

^