ஏழரை சனி பிடித்து உங்களை உலுக்கி எடுக்கிறதா..? இதை மட்டும் செய்யுங்க போதும்.

ஏழரை சனி பிடித்து உங்களை உலுக்கி எடுக்கிறதா..? சனிக்கிழமை இதை மட்டும் செய்யுங்க போதும்... பொதுவாகவே ஒவ்வொருவரின் வாழ்விலும், 22 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏழரை சனியின் தாக்கத்தை அனுபவிக்க கூடும். அதாவது ஒரு முறை சனி பிடித்து விட்டால், ஏழரை ஆண்டுகளுக்கு பின் தான் அது முடி வடையும்அதே போன்று, ஏழரை முடிந்தவுடன், 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஏழரை பிடிக்கும் சனி பகவான் எபோதும் நலத்தையே செய்பவர். ஆனாலும் சில சோதனைகள் இல்லாமல் இருக்காது. சிறு சிறு தடங்கல் வர தான் செய்யும். இதை எல்லாம் தவிர்த்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ? சனிக்கிழமைகளில் நம் வீட்டை தேடி வந்து யாரேனும் பிச்சை கேட்டால் இல்லை என்று சொல்லாமல் தங்களால் இயன்றதை கொடுத்து அனுப்ப வேண்டும் என தெரிவித்து இருந்தார்ஆதரவற்ற முதியவர்கள், அநாதை சிறுவர்கள், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு நம்மால் முடிந்த அளவில் உதவிகளை செய்வது நல்லதுமேலும் சனிக்கிழமை தோறும் சனியின் தாக்கத்தை பெறுபவர்கள், சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து காகத்திற்கு தயிர் கலந்த சாதத்தில் எள்ளு சிறிதளவு கலந்து வைப்பது நல்லது.நமது முந்தைய ராசியில் இரண்டரை வருடம், நமது ஜென்ம ராசியில் இரண்டரை வருடம், நமது அடுத்த ராசியில் இரண்டரை வருடம் என ஆக மொத்தம் ஏழரை வருடம் நடக்கும்.நம்முடைய ஜாதக ரீதியாக நடைபெறும் தசாபுக்தியே பலன்களை நிர்ணயம் செய்வது சனிபகவான் தான்....எனவே அவரவர் ஜாதகப்படி ஏழரை சமயத்தில் சில பலன்களையும், அதே சமயத்தில் சில தடங்கள் ஏற்படுவதும் தெரிந்த ஒன்றே.எனவே இது போன்ற சமயத்தில் சனிக்கிழமை தோறும் சில பரிகாரங்கள் செய்து வருவது நல்லது.

^